Words |
English |
Tamil |
German |
Time |
pursuit
|
பின்பற்றுதல்,
தேடிச் செல்லுதல்,
தொடர்ந்து செயற்படுதல்,
தொழில்,
நோக்கம் |
Verfolgung | 25.02.2008, 19:14 |
find
|
கண்டுபிடி,
தேடிக்கொடு,
வழக்கு,
அடை,
முடிவு செய்,
அறி | Entdeckung | 27.02.2008, 12:01 |
find
|
கண்டுபிடித்தல்,
கண்டுபிடித்த பொருள்,
புதையல் |
Entdeckung | 27.02.2008, 12:03 |
glean
|
அறுக்கும் போது தவறி விழும் தானியக்கதிர்களைச் சேகரி | lesen Sie auf | 28.02.2008, 14:10 |
glean
|
கைவிட்டுச் சென்ற மிச்சத்தைப் பொறுக்கு,
பெறு,
கண்டுபிடி |
lesen Sie auf | 28.02.2008, 14:11 |
gleaning
|
அறுக்கும் போது தவறி விழும் தானியக்கதிர்களைச் சேகரி | Auflesen | 28.02.2008, 14:12 |
gleaning
|
கைவிட்டுச் சென்ற மிச்சத்தைப் பொறுக்கு,
பெறு,
கண்டுபிடி |
Auflesen | 28.02.2008, 14:12 |
swear
|
சத்தியம் செய்,
சத்தியப்பிரமாணம் செய்,
சாபமிடு | schw50ren Sie | 29.02.2008, 17:46 |
snivel
|
மூக்கால் மூக்குச்சளி வடி,
மூக்குச்சளி |
| 01.03.2008, 12:36 |
dirt
|
குப்பை கூளம்,
மலம்,
அழுக்கு,
நிந்தனைப் பேச்சு | Schmutz | 02.03.2008, 11:53 |
health
|
உடல் நலம் |
Gesundheit | 03.03.2008, 20:31 |
healthful
|
உடல் நலம் உண்டாக்குகிற | | 03.03.2008, 20:32 |
transfer
|
இடம் மாற்று,
சொத்துரிமை மாற்று |
Übertragung | 04.03.2008, 16:38 |
transferable
|
இடமாற்றம்,
சொத்து மாற்றம்,
மாற்றுப்பத்திரம் | übertragbar | 04.03.2008, 16:40 |
garb
|
ஒன்றுக்கு விசேடமான உடை,
உடை அணி |
Tracht | 10.03.2008, 17:45 |
ford
|
ஆற்றைக் கடக்கக் கூடிய,
ஆழமற்ற இடம்,
துறை,
ஆற்றை நடந்து கடந்து போ | Furt | 06.03.2008, 19:02 |
auction
|
ஏலம்,
ஏலம் போடு,
ஏலவிற்பனை செய் |
versteigern Sie | 11.03.2008, 12:36 |
prompt
|
செயலாற்ற ஆயத்தமான,
துரிதமாகச் செய்கிற,
நேரம் தவறாத,
காலம் தாழ்த்தாத,
தூண்டு | Aufforderung | 08.03.2008, 16:15 |
prompt
|
யோசனை கூறு,
நடிகர்,
பிரசங்கி,
மறந்த சொற்களை நினைவுபடுத்து,
ஊக்கமளி |
Aufforderung | 08.03.2008, 16:17 |
promptness
|
தயார் நிலை,
விரைவு | | 08.03.2008, 16:18 |
promptly
|
உடனடியாக,
சரியான நேரத்தில் |
sofort | 08.03.2008, 16:19 |
abuse
|
தவறாகப் பயன்படுத்து,
ஏசு,
நிந்தி, | Mißbrauch | 09.03.2008, 11:52 |
abusive
|
துஷ்பிரயோகம்,
ஏசுதல் |
mißbräuchlich | 09.03.2008, 11:53 |
abusively
|
ஏசுகிற | | 09.03.2008, 11:54 |
valuable
|
அதிக மதிப்புள்ள,
மிகப் பெறுமதி வாய்ந்த |
wertvoll | 12.03.2008, 14:40 |
valuables
|
நல்ல பெறுமதியுள்ள பொருட்கள் | Wertsachen | 12.03.2008, 14:41 |
consonance
|
உடன்பாடு,
ஒலி உடன்பாடு |
| 13.03.2008, 17:36 |
extension
|
நீட்டுதல்,
விரிவுபடுத்தல்,
பரப்புதல் | Verlängerung | 14.03.2008, 19:08 |
extension
|
பழைய கட்டடத்துக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்ட கட்டடப்பகுதி |
Verlängerung | 14.03.2008, 19:08 |
snare
|
பொறியால் பிடி,
பொறி,
தந்திரம் | Schlinge | 15.03.2008, 11:25 |
acme
|
உச்சஸ்தானம்,
மிகவும் உயர்ந்த கட்டம்,
சிறப்பு |
Gipfel | 16.03.2008, 12:10 |
evolve
|
விரிவுபடுத்து,
வெளிப்படுத்து,
உருவாக்கு | entwickeln Sie | 17.03.2008, 14:40 |
pressure
|
அழுத்த உபயோகிக்கும் சக்தி,
வற்புறுத்தல்,
நிர்ப்பந்தம்,
செல்வாக்கு,
கஷ்டம்,
அவசரம் |
Druck | 18.03.2008, 14:13 |
embassy
|
தூதராலயம் | Botschaft | 26.03.2008, 12:01 |
nationalize
|
தேசியமயமாக்கு |
nationalisieren Sie | 27.03.2008, 11:46 |
nationalization
|
தேசியமயமாக்கு | Verstaatlichung | 27.03.2008, 11:47 |
clergy
|
சமயக்குருமார் |
Klerus | 28.03.2008, 11:36 |
jersey
|
பின்னப்பட்ட கம்பளிச்சட்டை | | 29.03.2008, 11:51 |
miracle
|
அற்புதம்,
அதிசய நிகழ்ச்சி |
Wunder | 01.04.2008, 19:59 |
miraculous
|
அற்புதமான,
தெய்வீகமான | wundersam | 01.04.2008, 20:00 |
Seite: 1 << 4 5 6 7 8 9 10 11 12 13 [14] 15 16 17 18 19 20 21 22 |